திரையுலகில் விக்ரமின் 26 ஆண்டுகள்

தமிழ்த் திரையுலகில் நடிப்பிற்குகாக தன்னையே வருத்திக் கொண்டு நடிக்கும் நடிகர்களில் விக்ரம் முக்கியமானவர். சிவாஜிகணேசன், கமல்ஹாசன் ஆகியோருக்குப் பிறகு நடிப்பால் பாராட்டப்படும் நடிகர்களில் விக்ரம் மட்டுமே முதன்மையானவராக இருக்கிறார். 1990ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த என் காதல் கண்மணி ; படத்தின் மூலம் நாயகனாக திரையுலகத்திற்கு அறிமுகானார் விக்ரம். அடுத்தடுத்து ஸ்ரீதர், பி.சி.ஸ்ரீராம், விக்ரமன், பார்த்திபன் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடித்தும் விக்ரமால் திரையுலகில் ஒரு முன்னணி ஹீரோவாக உயர முடியவில்லை. 1999ம் ஆண்டு கடைசியில் … Continue reading திரையுலகில் விக்ரமின் 26 ஆண்டுகள்